பிக்பாஸ் அல்டிமேட் | ’மூன்றாவது போட்டியாளரை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது ஒளிபரப்பு தளம்’
Bigg Boss Ultimate Third Contestant Announced
பிக்பாஸ் அல்டிமேட் எனப்படும் டிஜிட்டல் பிக்பாஸ்சிற்கு உரிய மூன்றாவது போட்டியாளரை அறிவித்து இருக்கிறது ஒளிபரப்பு வலைதளம்.
பிக்பாஸ் அல்டிமேட்டின் ஒவ்வொரு போட்டியாளராக தொடர்ந்து அறிவித்து வருகிறது. முதல் போட்டியாளராக சிநேகன், இரண்டாவது போட்டியாளராக ஜூலியை அறிவித்து இருக்கும் நிலையில், மூன்றாவது போட்டியாளராக பிக்பாஸ்சின் முன்னாள் அதிரடி நாயகி வனிதாவை அறிவித்து இருக்கிறது.
” ஒட்டு மொத்த அதிரடி நாயகிகளும் ஒன்றாக ஒரு வீட்டிற்குள் கூடினால் என்ன நடக்கும் என்பதை பொறுத்து இருந்து பார்க்கலாம் “