பிக்பாஸ் 5 தமிழ் | Day 6 | Promo 1 | வெற்றிக்கு ஒரே பார்முலா தான் தடைகளை வென்று முன்னேறுவது!

Bigg Boss 5 Tamil Day 6 Promo 1

Bigg Boss 5 Tamil Day 6 Promo 1

பிக்பாஸ் சீசன் 5 தமிழ், ஆறாம் நாளிற்கு உரிய முதல் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது.

சனிக்கிழமைனாலே லேட்டா தான் புரோமோ வரும் என்பது வழக்கமாக தெரிந்த நிலையில், பிக்பாஸ் 5 தமிழின் முதல் புரோமோ வெளியாகியிருக்கிறது. எப்போதும் போல கமலஹாசன் அவர்களே முதல் புரோமோவில் வருகிறார். வெற்றியைக் குறித்த ஒரு தத்துவம் சொல்லுவதோடு காட்சியும் முடிகிறது புரோமோமும் முடிகிறது.

ஹைலைட்ஸ்: “வெற்றிக்கு ஒரே பார்முலா தான் தடைகளை வென்று முன்னேறுவது, வெற்றி இறுதி இலக்கல்ல, தொடர் நிகழ்வு தான் வெற்றி, அனைவருக்குமே வெற்றியை தொடர வேண்டும் என்பது தான் ஆசையாக இருக்கும்” என்பதே கமலஹாசன் அவர்கள் இன்று வெற்றி குறித்து சொன்ன தத்துவம்.

About Author