Eeramana Rojave 2 Serial Today Episode | 18.01.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் இருக்கும் இடத்துக்கு காவ்யா வந்து அவரை இந்த கொஞ்ச நாளாவது சந்தோசமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்தார். அதனால் அவருக்கு பிடித்த சாப்பாடை அவர் கையால் பரிமாறி அவரை சாப்பிட வைத்தார். பின் அவருக்கு பின் அவரும் அமர்ந்து சாப்பிட்டார். பின் இருவரும் எப்போதும் போல் சண்டை, காதல் என பொழுதை கழித்தார்கள். பின் இருவரும் சேர்ந்து வெளியே கிளம்பினார்கள். அதே நேரம் ஜே.கே ஐஷ்வர்யாவை அழைத்துக்கொண்டு வெளியே அழைத்து சென்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author