Eeramana Rojave 2 Today Episode | 01.04.2022 | Vijaytv
eeramana Rojave 2. 01.04.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் காவ்யா திருமணம் போல், ஜீவா பிரியா திருமணமும் முடிந்தது. ஜீவா தன் குடும்பத்துக்காக தன் முடிவை மாற்றினாலும் முழு மனதோடு தாலி கட்டவில்லை. காவ்யா பிரியா இருவரும் அவர்கள் பிறந்த வீட்டில் விடை பெற்றுக்கிளம்பினார்கள். துரை அருணாசலத்தை பார்த்து தன் குடும்ப மானத்தையும் தன் உயிரையும் காப்பட்ரியதற்கு நன்றி கூறினார். மேலும் தன் மகள்களை புகுந்த வீட்டில் கவ்ணமாக பார்த்துக்கொள்ளும்படி கூறினார். அருணாச்சலம் இவர்கள் இருவரும் என் மகள்கள் போல் தான் என்று நம்பிக்கை கொடுத்தார். பின் இரு ஜோடிகளும் வீட்டுக்கு திரும்பினார்கள். அவர்களை ஆரத்தி எடுக்க மஞ்சு வர மாட்டேன் என்று கோவமாக சென்றார். தேவி தன் மகளை ஏமாற்றி விட்டான் அருணாச்சலம் என்று அவரும் சரியாக பேச. பின் மணமக்களை வீட்டுக்குள் வலது கால் எடுத்து வைத்து உள்ளே வந்தார்கள். பின் விளக்கு ஏற்றி பூஜை செய்து, பால் பழம் கொடுத்து உபசரித்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…