ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன் வயிற்றில் வளர்ந்த கருக்கள் களைந்து விட்டதே என்று வருந்தினார். அப்படியே தூங்கிவிட்டார். பின் அவரை பார்த்தி கவனித்து அடுத்து அவரை நல்லபடியாக ஊருக்கு கூட்டி செல்லவேண்டும் என்று நினைத்தார். பின் காவ்யா கிளம்பினார். ஆனாலும் குழந்தைகளுக்காக ஒவ்வொன்றும் பார்த்து பார்த்து செய்யும் பார்த்தியை பார்த்து அழுதார். பின் இருவரும் சேர்ந்து வீட்டுக்கு திரும்பினார்கள். வந்ததும் அவர்களுக்காக பார்வதி மற்றும் அருணாச்சலம் காத்திருந்தார்கள். அவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…