Eeramana Rojave 2 Today Episode | 02.01.2023 | Vijaytv
eeramana Rojave. 02.01.2023
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபனின் nanbr திருமணத்துக்கு வந்த இடத்தில் மணப்பெண் தனக்கு காதல் வாழ்க்கை இருந்ததை வெளிப்படையாக கூறினார். இதை கேட்ட மாப்பிள்ளை வீட்டு ஆட்கள் இனி இந்த திருமணம் நடக்காது. இதை உடனே நிறுத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனல் காவ்யா பார்த்திபன் இடம் இது சம்மந்தமாக பேசினார். ஒரு பெண் திருமணத்துக்கு முன் காதலிப்பது தவறா என்று கேட்டார். அதையும் பார்த்திபன், இல்லவே இல்லை அதில் எந்த தவறும் இல்லை என்றார். மேலும் அவள் துரோகம் செய்ய நினைத்து இருந்தால் இந்த நேரத்தில் இதை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தார். இதை பற்றி அவரது நண்பர் இடமும் பேசினார். காதலிப்பது எந்த விதத்திலும் தவறு இல்லை என்று கூறினார். இத்தனை பேர் இருந்தும் உண்மையை கூறியிருக்கிறார். அதுவே பெரிய விஷயம் என்று எடுத்து கூறினார். அதை கேட்டு அவரது நண்பரும் இந்த திருமணத்துக்கு சம்மதித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…..