Eeramana Rojave 2 Today Episode | 02.06.2022 | Vijaytv
eeramana Rojave 2. 02.06.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவாவிடம் நீயும் காவ்யாவும் காதலித்த விஷயம் நம் வீட்டில் யாருக்குமே தெரிய கூடாது என்றார் லிங்கம். அதனால் நான் சொல்வது போல் உங்கள் காதலை நினைவு படுதும் இந்த எந்த பொருளும் யார் கண்ணிலும் பட கூடாது என்றார். மேலும் இந்த பொருட்கள், போட்டோக்கள் அனைத்தயும் தீ வைத்து நீயே கொளுத்தி விடு என்றார். அதை கேட்ட ஜீவா அதிர்ச்சியில் உறைந்து போய் நின்றார். ஆனால் லிங்கம் சொல்வது தான் சரி என்று பின் அவரே எரிக்கவும் செய்தார். பின் லிங்கம் இந்த மனநிலையை மாற்ற ஜீவாவுக்கு சரக்கு அடிக்க ஏற்பாடு செய்தார். பின் ஜீவாவை குடிக்க வைத்து அவர் மனதில் இருக்கும் பாரத்தை இறக்கி வைக்க கூறினார். ஜீவாவும் தன் மனதில் இருப்பதை கொட்டி தீர்த்தார். பின் இருவரும் வீட்டுக்கு கிளம்பினார்கள். வீட்டுக்கு வந்த லிங்கத்தை சந்தேகமாக பார்த்தார் மஞ்சு. என்ன காரணம் என்று விசாரித்தார். அஹர்க்கு லிங்கம் என்ன கூறினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..