Eeramana Rojave 2 Today Episode | 03.04.2023 | Vijaytv
eeramana Rojave 2. 03.04.2023
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவிடம் பார்வதி தான் செய்த காரியத்துக்கு மன்னிப்பு கேட்டதோடு, இப்போதைக்கு நீ ஜீவாவை தான் காதலித்தாய் என்று சொல்ல வேண்டாம் என்று கூறினார். காவ்யாவும் அதற்கு சம்மதித்தார். அடுத்த நாள் காவ்யா பார்த்திபன் திரும்பதுக்கு நலங்கு வைத்து மருதாணி போடும் விழா ஆரம்பித்தார்கள். அதற்கான கல்யாண கலாட்டாக்கள் ஆரம்பம் ஆனது. பார்த்திபன் தானே காவ்யாவுக்கு மருதாணி போட வேண்டும் என்று அடம் பிடித்தார். பின் காவ்யாவும் தனக்கு பார்த்திபனே போடட்டும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….