Eeramana Rojave 2 Today Episode | 03.06.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா குடித்து விட்டு வீட்டுக்கு வந்து தூங்கி விட்டார். ஜீவா தூங்கும்போது பிரியா அவரது நெஞ்சில் எதோ பச்சை குத்தி இருப்பதை பார்த்தார். ஆனால் அதில் இருக்கும் முதல் எழுத்து கா என்பதை மட்டுமே அவரால் பார்க்க முடிந்ததும். அதை முழுதாக பார்க்க முயற்சித்தார். ஆனால் முடியவில்லை. பின் தூங்கிவிட்டார். காலையில் எழுந்ததும் ஜீவாவிடம் அதை பற்றி கேட்கவும் செய்தார். ஜீவா நெஞ்சில் அவரது காதலியின் பெயரை பச்சை குத்தி இருப்பதை பார்த்தேன் என்று கூறினார். மேலும் அதில் இருந்த முதல் எழுத்தை மட்டுமே பார்க்க முடிந்தது, அந்த பெண்ணின் பெயர் என்ன என்று விசாரித்தார். ஆனால் ஜீவா அதற்கு பதில் சொல்லவில்லை. பிரியாவும் ஏகபட்ட பெயர்களை கா வரிசையில் அடுக்கினார். ஆனால் ஜீவா எந்த பதிலும் சொல்லாததால் பிரியாவும் அதை விட்டுவிட்டார். இதனால் ஜீவா தன் மாமா லிங்கத்திடம் நடந்ததை கூறினார். பிரியாவுக்கு கண்டிப்பாக உன் காதல் விஷயம் தெரிய கூடாது என்று கூறினார். அதனால் இந்த பச்சை குத்தியதை அழைத்து விடலாம் என்று கூறினார். ஆனால் ஜீவாவால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இருந்தாலும் வேறு வழி இல்லாமல் அவரும் அதற்கு ஒத்துகொண்டார். மேலும் அதை அழைத்து விட்டும் வந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…