Eeramana Rojave 2 Today Episode | 03.09.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா விசேஷத்துக்கு வரவில்லை என்று சொன்னதும் பார்த்திபன் வருத்தத்தில் இருந்தார். பின் தன் அப்பாவிடம் காவ்யா வரவில்லை என்று வருத்தமாக கூறினார். அருணாச்சலம் காவ்யா வரவில்லை என்று தெரிந்ததும் வருத்தப்பட்டார். மேலும் தன் வீட்டு மூத்த மருமகள் இப்படி செய்வதில் வருத்தம் என்றார். ஆனால் பார்வதி அவளை எதற்கு தொல்லை செய்ய வேண்டும். நாம் மட்டும் போகலாம் என்று கூறினார். ஆனால் பார்த்திபன் காவ்யா விடம் நல்ல மாற்றம் தெரிவதாக கூறினார். அருணாச்சலம் காலையில் சந்தோசமாக இருந்த காவ்யா திடீர் என்று மாற காரணம் என்ன என்று யோசித்தார். அதே நேரம் ஜீவா மற்றும் பிரியா இருவரும் லோன் கிடைத்து விட்ட சந்தோசத்தில் வீட்டுக்கு திரும்பினார்கள். உடனே ஜீவாவுக்கு குளிபணியாரம் செய்து கொடுத்தார். பின் காவ்யா வீட்டில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். காவ்யா அந்த விஷேஷ்த்துக்கு போகவில்லை என்று கூறியதும் வருத்தம் அடைந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author