Eeramana Rojave 2 Today Episode | 04.07.2022 | Vijaytv
eeramana Rojave 2. 04.07.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பரிட்சை எழுத பார்த்திபன் அவருக்கு ஒரு பேனா பரிசளித்தார். காவ்யாவும் அந்த பேனாவை வைத்து பரிட்சை எழுதினார். பார்த்திபன் காவ்யாவுக்காக இளநீர் உடன் காத்திருந்தார். காவ்யா முகத்தை பார்த்தே அவர் பரிட்சை நன்றாக எழுதி இருப்பது தெரிய வந்தது. பின் அவர் ஊருக்கு கிளம்பலாமா என்று கேட்டார். ஆனால் காவ்யா கடைக்கு அழைத்து செல்லுமாறு கூறினார். பார்த்திபனும் கடைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பார்த்திபனும் ஒரு வாட்ச் வாங்கிக்கொடுத்தார். ஆனால் அதை கொடுத்த உடன் காவ்யா இது தனக்கு உதவி செய்ததற்காக மட்டும் இல்லை, இந்த நேரம் போக போக நாம் பிரியும்னேரம் நெருங்கி வருவதை உணர்த்தவே என்று கூறினார். அதை கேட்டதும் பார்த்திபன் வருந்தினார். ஆனாலும் காவ்யாவுக்கு ஒரு பொம்மை ஒன்று பரிசு கொடுத்தார். அதை காவ்யாவும் வங்பிக்கொண்டார். இதை கேட்டதும் பார்வதி மிகவும் சந்தோசம் கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…