Eeramana Rojave 2 Today Episode | 05.03.2022 | Vijaytv
eeramana Rojave 2. 05.03.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் பிரியாவின் திருமணத்திற்கு வைத்த முகுர்த்த கால் கீழே விழுந்ததால் இந்த அபசகுனத்திர்க்காக கோவிலில் பொங்கல் வைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள். பின் பிரியா பார்த்திபன் கோவிலுக்கு ஊர்வலமாக வரவேண்டும் என்று ஒரு ரதம் ஏற்பாடு செய்தார்கள். அதில் மணப்பெண் மற்றும் மனமகன் இருவரும் அமர்ந்து ஊர்வலமாக வர கிளம்பினார்கள். இந்த விஷயம் தெரிந்த அழகர் அதை கெடுக்க வேண்டும் என்று நினைத்து அந்த வண்டி ஓட்டும் நபரை வேண்டும் என்றே சரக்கு வாங்கி கொடுத்து அவரை வண்டி ஓட்டவிடாமல் செய்தார். உடனே ஜீவா தானே இந்த வண்டியை ஓட்ட முன் வந்தார். பின் ஊர்வலம் நடக்க ஆரம்பித்தது. மயிலாட்டம், உயிலாட்டம் என அமர்க்களமாக கிளம்பினார்கள். ஆனால் வண்டி பாதியில் மக்கர் செய்தது. புகை கிளம்பியது. தீ பிடிப்பது போல் இருந்தது. உடனே ஜீவா உடனே வண்டியை நிறுத்தி அசம்பாவிதம் நடக்காமல் தடுத்தார். பின் அனைவரும் நடந்தே கோவிலுக்கு நடந்தே கிளம்பினார்கள் . இதன் பின்னரும் அழகர் வேறு வழியில் தொல்லை கொடுப்பேன் என்று தன் தம்பியிடம் பேசினார். பார்த்திபன் பிரியாவின் ஜோடி பொருத்தம் அம்சமாக இருப்பதாக ஓர் முழுக்க பேச்சாக இருந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…