Eeramana Rojave 2 Today Episode | 05.06.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா செய்யாத தவறுக்கு தண்டிக்கப்பட கூடாது என்று பிரியா நினைத்தார். அதற்கு ஏற்ப ஜீவா எந்த தவறும் இதில் செய்யவில்லை என்று பார்த்திபனுக்கு தெரிய வந்தது. இதில் முழுக்க முழுக்க பாபு தான் காரணம் என்றும் தெரியவது பார்த்தி ஜீவாவிடம் மன்னிப்பு கேட்டார். பின் ஜீவா பிரியா வீட்டுக்கு அருகில் ஒரு கொட்டகை போட்டிருந்ததை அகற்ற வேண்டும் என்று கூறினார். ஆனால் ஜீவா அது என்னால் முடியாது, என் கூடவே என் வீட்டுக்கு திரும்பினாள் தான் நடக்கும் என்று கூறினார். இதனால் பிரியா புகார் கொடுத்து விட்டார். வீட்டுக்கு அருகில் உள்ள அரசுக்கு சொந்தமான பிரம்போக்கு இடத்தில் கொட்டகை அமைத்து இருப்பதாக கொடுத்தார். இதனால் உடனே அதனை அகற்ற வேண்டும் என்று அதிகாரிகள் வந்தார்கள். ஜீவா இப்போதும் மனம் தளராமல் நான பிரியாவோடு தான் வீட்டுக்கு செல்லுவேன் என்று உறுதியாக கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author