Eeramana Rojave 2 Today Episode | 07.02.2022 | Vijaytv
ஈரமான ரோஜாவே தொடரில் இன்று, ஜீவா காவியாவிர்க்காக 365 பரிசுகள் வாங்கி கொடுத்து அசத்தினார். அதை பார்த்து காவ்யா அசந்து போனார். இதற்கு மாறாக தனக்கு ஒரு முத்தம் கிடைக்காதா என்று ஏங்கினார் ஜீவா. காவ்யா முத்தம் தருவது போல் வந்து ஏமாற்றிவிட்டார். பின் காவ்யா ஜீவாவுக்கு ஒரு பரிசு கொடுத்தார். ஜீவா கழுத்தில் இருக்கும் சங்கிலியில் மாட்டிகொள்ளும்படி ஒரு டாலர் கொண்டு வந்து இருந்தார். அது இதயம் போல் வடிவத்தில் இருந்தது. பின் அதை பிரித்து பார்த்தால், ஜீவா மற்றும் காவ்யாவின் புகை படங்கள் இருந்தது. அதை ஆர்து ஜீவா அசந்து போனார். ரம்யா பார்திபனுக்கு எழுதிய கடிதம் மஞ்சு கையில் கிடைத்தது. உடனே அதை தேவி கையில் கொடுத்து, இதில் பார்த்திபன் காதலிப்பதாக எழுதி இருக்கிறான் என்று கூறினார். உடனே தேவி அருணாச்சலத்தை அழைத்து உன் மகன் என் மகளை ஆசி காட்டி ஏமாத்தி இருக்கிறான் என்று கூறினார். ஆனால் பார்த்திபன் ஒன்றும் புரியாமல் நின்றார். பார்த்திபன் இத கடிததையே இப்போதான் பார்கிறேன் என்று கூறினார். ஆனால் அவர் பொய் சொல்வதாக தேவி மற்றும் ரம்யா கூறினார்கள். இவர்கள் சண்டையை பார்த்த குழந்தை, தான் தான் அதை எழுதி வைத்ததாக ஒப்புக்கொண்டாள். அந்த நிலையிலும் பார்த்திபன் அந்த குழந்தையை இப்படி பொய் சொல்ல வைத்து உள்ளன் என்று தேவி அந்தேகம் கொண்டார். ஆனால் அது உண்மை இல்லை என்று பார்த்திபன் தெளிவாக கூறிவிட்டார். இனியும் இதை பற்றி பேச வேண்டாம் என்று அருணாச்சலம் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…