Eeramana Rojave 2 Today Episode | 07.04.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, அருணாச்சலம் தன் இரு மகன்கள் மருமகள்களை சாப்பிடும் போது அறிவுரை கூறினார். இது எதிர் பாராமல் நடந்த திருமணம் தன் ஆனால் நீங்கள் நால்வரும் நினைத்தால் இதை வாழ்க்கை முழுதும் வெற்றிகரமாக கொண்டு செல்லலாம் என்று கூறினார். இதை கேட்ட கவ்யாவால் அமைதியாக இருக்க முடியவில்லை. உங்கள் விருப்பத்துக்காக இந்த திருமணம் முடிந்தது. ஆனால் அதை நீங்கள் sollumbdi வெற்றியாக அமைக்க முடியுமா என்று தெரியவில்லை என்று கூறினார் காவ்யா. இதனால் தேவி இந்த சமயத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொள்ள நினைத்தார். இது போல் பெரியவர்களுக்கு மரியாதை தராத ஒருத்தியை பார்த்திபன் தலையில் கட்டி வைத்துவிட்டதாக கூறினார். பின் காவ்யா கோவமாக அவர் அறைக்கு சென்றார். அங்கு சென்று பார்த்தால் முதல் இரவுக்கான ஏற்பாடுகள் இருந்தது. அந்த அறையை பார்த்து மீண்டும் எரிச்சல் அடைந்தார் காவ்யா. துரை காவ்யாவின் துணிகளை எடுத்து வைக்குமாறு மஹாவிடம் கூறினார். அவர் அதை எடுத்து வைக்க காவ்யா அறைக்கு சென்றார். அங்கு இருந்த ஒரு பெட்டியை திறக்கும்போது அதில் எக்கச்சக்க காதல் பரிசுகள் இருந்தது. அதில் ஜீவா காவ்யாவின் புகை படங்களும் இருந்தது. அதி பார்த்து மஹா அதிர்ந்து போனார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author