Eeramana Rojave 2 Today Episode | 07.08.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா மற்றும் பார்த்திபன் இருவரும் சேர்ந்து ஒரு வளைகாப்பு விழாவுக்கு சென்றார்கள். போன இடத்தில் அங்கு நடக்கும் சடங்குகள் ஏற்பாடுகள் என்று அனைத்தையும் பார்த்து பார்த்து ரசித்தார் பார்த்திபன். மேலும் இதே போல் காவியாவுக்கும் செய்ய வேண்டும். இதை விட நல்ல முறையில் செய்ய வேண்டும் என்று கவயாவிடம் கூறினார். ஆனால் காவ்யா அவர் மனதில் அதை கேட்டு குற்ற உணர்ச்சியில் புளுங்கினார். ஆனால் வெளிப்படையாக எதையும் சொல்லவில்லை. பின் காவ்யா கோவிலில் சக்தியை பார்த்தார். அங்கு காவ்யா முதல் முறையாக அவர் மனதில் வைத்து இருந்த அந்த ரகசியத்தைச் சக்தியிடம் கூறினார். தன் குழந்தைகள் இறந்து விட்டது என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author