Eeramana Rojave 2 Today Episode | 08.04.2022 | Vijaytv
eeramana Rojave 2. 08.04.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா குடித்து விட்டு அவர் அறைக்குள் வந்தார். அதில் முதல் இரவு ஏற்பாடுகள் போல் அறை அலங்கரிக்கப்பட்டதை பார்த்து குழம்பினார். பின் பிரியா மெத்தை மேல் தூங்குவதால் அவர் தரையில் தூங்கினார். சற்று நேரத்தில் பிரியா முழித்து பார்த்தார். ஜீவா தரையில் தூங்குவதை பார்த்து, அவரும் தயக்கத்தில் இருப்பார் என்று நினைத்துக்கொண்டார். பார்த்திபன் வெளியே சோஃபாவில் தூங்கிக்கொண்டு இருந்தார். அதை பார்த்த ரம்யா அவர் அருகில் அமர்ந்தார். நான் மட்டும் அவசரபடாமல் மண்டபத்தில் இருந்து கிளம்பாமல் இருந்தால் இப்போது நனாதன் உங்களுக்கு மனைவி ஆகி இருக்க வேண்டும் என்று நினைத்தார். சற்று நேரத்தில் பார்த்திபன் முழித்து பார்த்தார். ரம்யா அருகில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இங்கு எதற்காக வந்தாய் என்று கேட்டார். உங்களுக்கு கவ்யாவை பிடிக்கவில்லை என்று எனக்கு தெரியும். அந்த காவ்யாவும் உங்களை விருப்பம் இல்லாமல் தான் இந்த திருமணம் நடந்தது என்று கூறினார். ஆனால் பார்த்திபன் இப்போது எனக்கு திருமணம் முடிந்தது, அதனால் இது போல் நடந்து கொள்ள வேண்டாம் என்று கூறினார். பின் அதி காலை 5.30 மணிக்கு எழுந்து பார்த்த பார்த்திபன் காவ்யா தூங்கி கொண்டு இருப்பதை பார்த்து அவருக்கு சாப்பிட எதாவது கொண்டு வர நினைத்தார். உடனே பால் எடுத்து காபி போட்டு பிஸ்கட் கொஞ்சம் எடுத்து வைத்து அறைக்கு வந்தார். காவ்யாவை எழுப்பி இதை saappidumbadi கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…