ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா பார்த்திபன் திருமணத்திற்கு முன் செய்யும் சில சம்பிரதாயங்களில் ஒன்றாக மருதாணி வைக்கும் சடங்கு ஆரம்பம் ஆனது. அதில் பார்த்திபன் பிரியாவுக்கும், பிரியா பார்த்திபனுக்கும் வைக்க வேண்டும். இருவரும் மாற்றி மாற்று வைதுகொண்டார்கள். பின் யார் வைத்த மருதாணி சிவந்திருந்தது என்று பார்த்தார்கள். இதை தொடர்ந்து காவ்யா தனக்கு மாமியார் ஆக போகும் பார்வதியை அழைத்து அவருக்கு மருதாணி வைத்தார். அவர் தனக்கு வயதாகிவிட்டது வேண்டாம் என்றார். ஆனால் காவ்யா அதெல்லாம் முடியாது, நான் வைப்பென் என்று வைத்துவிட்டார். பின் காவ்யா மற்றும் ஜீவா இருவரும் தனியாக சந்தித்து மருதாணி வைக்க வேண்டும் என்று கூறினார் காவ்யா. ஜீவாவும் அவருக்கு மருதாணி வைக்க ஆரம்பித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…