Eeramana Rojave 2 Today Episode | 10.04.2023 | Vijaytv
eeramana Rojave 2. 10.04.2023
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா ஜீவாவின் காதல் விஷயம் தெரிந்ததும் அருணாச்சலம் குற்றஉணர்ச்சியில் இருந்தார். ஜீவாவை தனியாக அழைத்து தன் மன நிலையை கூறினார். மேலும் அவரிடம் மன்னிப்பும் கேட்டார். உன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரியாமல், உன்னை பிரியாவுக்கு கல்யாணம் செய்து வைத்து விட்டேன். அதே போல் காவ்யா சம்மதத்தை கேட்காமல் நன்றிகள் எங்கள் சுய நலத்துக்கு இந்த திருமணம் நடித்து வைத்து உங்கள் வாழ்க்கையை கெடுத்துவிட்டோம் என்று கூறினார். ஆனால் ஜீவா அதெல்லாம் நாங்கள் இருவருமே பழசை மறந்து புது வாழ்க்கையை ஆரம்பிக்கிறோம் என்று நம்பிக்கையாக. கூறினார். பின் திருமண மேடையில் வைத்து பார்த்திபன் மற்றும் காவ்யா இருவருமே அவர்களது காதலை வெளிப்படுத்தினார்கள். தாலி கட்டும் நேரம் திடீர் என்று ராஜா ராணி 2 சந்தியா அங்கு வந்து நின்றார். திருமணத்தை நிறுத்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….