Eeramana Rojave 2 Today Episode | 10.06.2022 | Vijaytv
eeramana Rojave 2. 10.06.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன் கடந்த காலத்தை நினைத்த படியே வண்டியில் சென்றார். தன் வாழ்கையில் நடந்த திருமணம், காதல், இப்போது விவாகரத்துக்கு முடிவு செய்து இருப்பது என்று அனைத்தையும் யோசித்து கண் கலங்கினார். இந்த அமன நிலையில் தன் பையில் இருந்த ஃபோனை கவனிக்கவில்லை. அவரது ஃபோன் கீழே விழுந்ததையும் கவனிக்காமல் அவரது இடத்தில் இறங்கி சென்றார். அவரது கோச்சிங் க்ளாஸ் நடக்க ஆரம்பித்தது. ஆனால் அதில் ஆர்வமும் இல்லாமல் ஈடுபாடும் இல்லாமல் இருந்தார். நடக்கும் பாடத்தையும் கவனிக்கவில்லை. அதே நேரம் வீட்டில் சுமங்கலி பூஜை செய்ய ஏற்பாடுகள் நடந்தது. மஹா, சக்தி மற்றும் துரை அனைவரும் அந்த பூஜைக்கு வந்து சேர்ந்தார்கள். வந்ததும் பிரியாவை பார்த்து காவ்யா எங்கே என்று விசாரித்தார். பின் உடனே அவளை வர வை என்றார். பிரியாவும் காவ்யாவுக்கு அழைத்தார். ஆனால் கவியாவின் ஃபோன் வண்டியில் விழுந்து கிடந்தது. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…