Eeramana Rojave 2 Today Episode | 10.07.2023 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பிரியா எடுத்த முடிவு சரியாக தான் இருக்கும் அப்படி என்ன முடிவு என்று கேட்டார். பிரியா தான் எடுத்த முடிவுக்கு ஜீவா ஒத்துக்கொள்ளவில்லை என்று கூறினார். அதை கேட்டதும் காவ்யா ஒன்றும் புரியாமல் நின்றார். பின் பிரியா தான் தனிக்குடித்தனம் போக போகிறேன் என்று கூறினார். அதை கேட்டதும் காவ்யா அதிர்ச்சி அடைந்தார். இந்த அமுடிவு சரியானது இல்லை. ஒரு குடும்பப் இருந்து ஒருவரை பிரித்து கூட்டி செல்வது நல்ல திட்டம் இல்லை என்று கூறினார். ஆனால் பிரியா கேட்கவில்லை. நீ இருக்கும் இடத்தில் ஜீவா இருந்தால் அந்த பழைய நினைவுகள் வரும். என்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறினார். மேலும் அவர் முடிவில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறினார். அடுத்த நாள் காவ்யா வயிற்று வலி என்று படுத்தார். அதை பார்த்து பார்த்திபன் பதரிப்போனார். என்ன ஆச்சு என்று puriymaal நின்றார். பின் இது பற்றி அருணாச்சலம், பார்வதி தெரிந்து இது வெறும் சூட்டு வலியாக தான் இருக்கும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….