Eeramana Rojave 2 Today Episode | 10.08.2023 | Vijaytv
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யாவுக்கு பிறக்க போகும் குழந்தைகளுக்கு பெயர் தேர்ந்தெடுக்க குடும்பமே அமர்ந்து இருந்தது. அப்போது காவ்யா தன் வயிற்றில் இருந்த குழந்தைகள் இறந்துவிட்டது. நான் கர்ப்பமாக இல்லை என்று கூறினார். அதை கேட்டு அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். என்ன நடந்தது என்று விசாரித்தார்கள். பின் டெல்லிக்கு கிளம்பும்போது வயிறு வலி வந்தது. ஆனால் அதை நான் மறைத்துவிட்டேன். பின் பரிட்சை எழுதும்போதும் வலி வந்தது. பின் உடனே மருத்துவமனைக்கு சென்றேன். அங்கு கரு கலைந்துவிட்டது என்று கூறிவிட்டார்கள் என்று கூறினார். இதை கேட்டு பார்த்திபன் மேலும் கோவம் கொண்டார். என் குழந்தைகளை கொன்றுவிட்டாள் என்று கத்தி அவரை அறையவும் செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….