Eeramana Rojave 2 Today Episode | 11.11.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ரம்யா தன் காதல் தோல்வியில் தன் வாழ்க்கையை முடித்துக்கொள்ள நினைத்தார். பார்த்திபன், தான் இறந்தால் மட்டுமே நிம்மதியாக இருப்பார் என்பதால் தன் உயிரை போக்கிக்கொள்ள நினைத்தார். அதற்கு தூக்கு போட்டுக்கொள்ள முயற்சியும் செய்தார். ஆனால் அந்த நேரம் ஜே.கே வந்து காப்பாத்தினார். ரம்யாவும் தான் பார்த்திபனை காதலித்ததில் இருந்து என்ன நடந்தது என்று அவருக்கு கூறினார். மேலும் ரம்யாவுக்கு அறிவுரை கூறி அவரை ஆறுதல் கூறினார். பார்த்திபன் காவ்யா இல்லாததால் வீட்டில் எப்படி கவலையாக இருக்கிறார் என்று தெரிய படுத்தினார். பின் பார்வதி அருணாசலம் இருவரது திருமணநாளை கொண்டாட முடிவு எடுத்தார்கள். அதற்கான ஏற்பாடுகளை ஜீவா மற்றும் பார்த்திபன் இருவரும் சேர்ந்து செய்ய ஆரம்பித்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author