ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ரம்யா அந்த மண்டபத்தை விட்டு கிளம்பினார். பின் அருணாசலம் அனைவரையும் சமாதானம் செய்து பார்த்திபன் காவ்யா இருவரையும் மணமேடையில் அமர வைத்தார். பின் பார்த்திபன் காவ்யா கழுத்தில் தாலியும் கட்டினார். பின் அடுத்து அடுத்து செய்ய வேண்டிய சடங்கு, சம்பிரதாயங்கள் நடந்தது. பின் பெரியவர்கள் காலில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கினார். அடுத்து பந்தியில் ஒருவருக்கு ஒருவர் சாப்பாடை ஊட்டி விட்டு விளையாடினார்கள். அதே போல் ப்ரியா ஜீவாவும் விளையான்டார்கள். அடுத்து வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். பார்வதி மற்றும் பிரியா இருவரும் சேர்ந்து அவர்களுக்கு ஆரத்தி எடுத்து வரவேர்த்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…