Eeramana Rojave 2 Today Episode | 12.09.2022 | Vijaytv
eeramana Rojave 2. 12.09.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா போலீஸ் ஸ்டேஷனில் தனியாக விட மாட்டேன் என்று பார்வதி அவர் கூடவே இருந்து பார்த்துக்கொண்டார். அன்று என்ன முயற்சி செய்தாலும் காவ்யாவை வெளியே விட போவது இல்லை என்று koorinaargl போலீஸ்காரர்கள். பின் பார்வதி காவ்யாவுக்கு சாப்பாடு ஊட்டி விட்டார். பின் காவ்யா வாந்தி எடுப்பதை கூட அவர் கையில் வாங்கி தன் சொந்த மகளை போல் பார்த்துக்கொண்டார். இதை எல்லாம் பார்த்து காவ்யா தனக்காக இவளோ கஷ்ட்டப்படுகிறார் என்று பாவமாக பார்த்தார். அடுத்த நாள் காலையில் காவ்யாவை கோர்ட்டில் ஆஜர் செய்ய அழைத்து சென்றார்கள். ஆனால் அருணாச்சலம், ஜீவா, பிரியா, பார்த்திபன் அனைவருமே எந்த உதவியும் செய்ய முடியாத நிலையில் இருப்பதாக கூறினார்கள். யாருமே சாட்சி சொல்ல வர முடியாது என்று கூறியதை கூறினார்கள். அனைவருமே போலீஸ்காரர்களை பார்த்து பயப்படுகிரார்கள் என்று கூறினார். பார்த்திபன் தன்னால் உன்னை ஒரு கலெக்டர் ஆக வைக்க முடியாமல் போய்விட்டதே என்று வருத்தப்பட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….