Eeramana Rojave 2 Today Episode | 12.12.2022 | Vijaytv
eeramana Rojave 2. 12.12.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா இனி இந்த வீட்டில் இருக்க கூடாது என்று பார்த்திபன் கூறினார். இனி சனியன் இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம் என்று காவ்யா காதில் விளும்படியே பேசினார். ஜீவா மற்றும் லிங்கம் காவ்யா போகாமல் இருக்க முடிந்த வரை முயற்சி செய்தார்கள். பார்த்திபனை சமாதானம் செய்யவும் முயற்சி செய்தார்கள். ஆனால் அதற்கு பார்த்திபன் மசியவில்லை. மேலும் காவ்யா வீட்டைவிட்டு கிளம்பி விட்டார். அருணாச்சலம் வரும்போது ஜீவா கத்தி பேசினார். என்ன என்று கேட்டதும் காவ்யாவை வீட்டை விட்டு வெளியே பார்த்தினன் அனுப்பிவிட்டார் என்று கூறினார். இதனால் அருணாசலம், இதெல்லாம் தவறு என்று அவருக்கு அறிவுரை கூறினார். வீட்டுக்கு வாழ வந்த பென்னி இப்படி அனுப்பலாமா என்று கேட்டார். அந்த நேரம் பார்த்து காவ்யாவை தேடி ஒரு குடும்பம் வந்தது. பின வாரம் அவர்கள் குழந்தையை காவ்யா தான் காப்பாற்றினார் என்று கூறினார்கள். மேலும் இதனால் அவர் மயக்கம் அடியும் அளவுக்கு அந்த விபத்து நடந்தது என்று கூறினார்கள். அதற்கு பின் தான் பார்த்திபன் தன செய்தது பெரிய தவறு என்று நினைத்து வருந்தினார். அருணாச்சலம் உடனே காவ்யாவை அழைத்து வர வேண்டும் என்று கூறினார். உடனே பார்த்திபன் காவ்யாவை தேடி சென்றார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….