Eeramana Rojave 2 Today Episode | 13.09.2022 | Vijaytv
eeramana Rojave 2. 13.09.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தான் செய்தது என்ன என்று தெளிவாக கோர்ட்டில் சொன்னாலும் அதற்கு அவருக்கு சாதகமாக எந்த ஒரு ஆதாரமும் இல்லை சாட்சியும் இல்லை. அதனால் காவ்யா தான் குற்றவாளி என்று ஜட்ஜ் முடிவுக்கே வந்து விட்டார். மேலும் சம்மந்தப்பட்ட நபர்களே இது ஒரு பொய் புகார் என்பது பொள் வீடியோ எடுத்து காமித்ததால் காவ்யா பக்கம் எதிர்ப்பு அதிகமானது. ஆனால் முடிவு சொல்வதற்குள் பார்வதி அந்த இதுக்கு ஒரு ஆதாரத்துடன் வந்து சேர்ந்தார். அன்று அங்கு நடந்த அனைத்தையும் தெளிவாக ஒரு வீடியோவில் எடுத்து கட்டினார். இப்போது அந்த ஜட்ஜ்க்கு என்ன நடந்தது என்று தெளிவாக புரிந்தது. இதனால் காவ்யாவை நிரபராதி என அறிவித்து சம்மந்தப்பட்ட போலீஸ்காரர்களை கடுமையாக கண்டித்தார். காவ்யாவை ஜெயிலில் இருந்து வெளியில் எடுத்ததில் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்கள் குடும்பத்தில் உள்ளவர்கள். மேலும் பார்வதி எப்படி இதை செய்தார் என்று கேட்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…