ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, கோடீஸ்வரி தன் சொந்த மகளை வேலை பார்க்கும் பெண் என்பது போல் பேசி உண்மையை மறைத்துவிட்டார். பின் மஹாவிடம் அதற்கு தனியாக சென்று மன்னிப்பும் கேட்டார். பின் ஐஷ்வர்யாவை வர சொல்லுங்க என்று கேட்டார்கள். அதற்கு உள்ளே சென்று பார்த்தால், அவரை காணவில்லை. கோடீஸ்வரிக்கு ஒன்றும் புரியவில்லை. உடனே மஹா நான் அவளை தேடி கொண்டு வருகிறேன் என்று கூறி கிளம்பினார். ஆனால் வெகு நேரமாக ஐஷ்வர்யா வரவே இல்லை என்று அனைவரும் காத்து இருந்தார்கள். ஆனால் அவரோ கெளத்தம் சொல்வதை எல்லாம் உண்மை என்று நம்பி அவர் வலையில் சிக்க ஆரம்பித்தார். இனிக்க இனிக்க பேசி ஐஷ்வர்யாவை தன் பக்கம் இழுத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….