Eeramana Rojave 2 Today Episode | 19.12.2022 | Vijaytv
eeramana Rojave 2. 19.12.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா திரும்ப இந்த வீட்டுக்குள் வந்ததால் பார்வதி கடுமையாக பேசினார். நீ கண்டிப்பாக என் மகனுடன் சேர்ந்து வாழவே முடியாது. நீ திருமணத்துக்கு முன்னே வேறு ஒருவனை காதலித்து மனதளவில் கலக்கமடைந்துவிட்டாய் என்று கூறினார். எந்த காலத்திலும் என் மகனுடன் நீ சேர்ந்து வாழவே முடியாது என்று கூறினார். மேலும் கூடிய விரைவில் இந்த வீட்டை விட்டு கிளம்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கூறினார். இதனால் காவ்யா மனம் உடைந்து போனார். தன்னை எதோ குற்றவாளி போல் பேசியதை நினைத்து அழுதார். அதே நேரம் ஜீவாவிடம் பிரியா தான் காவ்யாவை பற்றி தவறாக pesiyadharkkum, அதை பற்றி நீங்கள் சொன்ன எதையும் கேட்காததற்கும் மன்னிப்பு கேட்டார். ரம்யா தன்னை பார்த்திபன் மாமா இப்படி ஏமாற்றுகிறார் என்று யோசித்து அழுதார். எப்படியும் காவ்யா திரும்ப இந்த வீட்டுக்குள் வர மாட்டாள், அதனால் தான் பார்த்திபன் உடன் சேர்த்து வாழலாம் என்று நினைத்து இருந்தார். ஆனல் அது நடக்கவில்லை என்று அழுது புலம்பினார் ஒரு மூலையில் அமர்ந்து. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…