Eeramana Rojave 2 Today Episode | 20.08.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா சாமைத்ததை ஜீவா சாப்பிட்டு அருமையாக இருக்கிறது என்றார். பின் ஜீவா சாப்பிட்டு கிளம்பியதும் அவர் சாப்பிட்ட இலையில் பிரியாவும் சாப்பிட்டார். இதை பார்த்த ஜீவா தயங்கினார். ஆனால் இப்படி சாப்பிட்டால் கண்டிப்பாக கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகம் ஆகும் என்று பாட்டி சொன்னதாக கூறினார் பிரியா. பின் அனைவரும் சாப்பிட்ட பின் பார்த்தி தாமதமாக வந்தார். வந்ததும் அவரிடம் ஒரு இன்ப அதிர்ச்சி இருப்பதாக கூறினார்கள். பின் அவருக்கும் இன்று காவ்யா சமைத்தது, வீடே அதை சாப்பிட்டு பார்ட்டியது என்று மொத்த கதையும் கூறினார் அருணாச்சலம். இதனால் உடனே காவ்யா சமாய்த்ததை சாப்பிட்டு பார்க்க வேண்டும் என்று ஓடினார். ஆனால் அங்கு சாப்பாடு அனைத்துமே தீர்ந்து போய் இருந்தது. அதனால் சோகத்தில் இருந்தார் பார்த்தி. ஆனால் பார்த்திபனுக்காக kavya தனியாக எடுத்து வைத்து இருந்தார். அதனால் அவருக்கு அந்த சாப்பாட்டை அவரே பரிமாறி சாப்பிட வைத்தார். அதை சாப்பிட்டு பார்த்தியும் புகழ்ந்து தள்ளினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author