Eeramana Rojave 2 Today Episode | 20.12.2022 | Vijaytv
eeramana Rojave 2. 20.12.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா தன் மாமியார் தன்னை இப்படி ஒரு கலங்கப்பட்டவளை என் மனுக்கு கட்டி வைத்து பெரிய பாவம் செய்து விட்டதாக கூறினார். அதை நினைத்து நினைத்து அழுதார். பார்த்திபன் காவ்யா கொடுத்த கடிகாரம் வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். ஆனல் காவ்யா அதை கொடுக்க முதலில் தயங்கினார். ஆனல் பார்த்திபன் வேண்டும் என்று வாங்கி அதை கட்டிக்கொண்டார். இவர்கள் இப்படி பேசி சிறிது மகில்வதை பார்த்து பார்வதி மேலும் கோவம் அடைந்தார். இவர்களை பிரிக்க நினைத்தால் இப்படி சேர்ந்தே இருக்கிறார்கள் என்று நினைத்தார். அடுத்த நாள் அனைவரும் சேர்ந்து சாப்பிட அமர்ந்தார்கள். ஆனால் காவ்யாவை பார்த்திபன் அருகில் அமர்ந்து சாப்பிட வைக்க கூடாது என்று நினைத்து அதை எடுத்து வா இதை எடுத்து வா என்று காவ்யாவை வேலை வாங்கினார் பார்வதி. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…