Eeramana Rojave 2 Today Episode | 22.08.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா சமைத்ததை பார்த்திபன் ரசித்து சாப்பிட்டார். மேலும் காவ்யா சாப்பிடவில்லை என்று தெரிந்ததும் வராது சாப்பாடை காவ்யாவுடன் பகிர்ந்து கொண்டார். பின் பார்த்திபன் போன பின் பார்வதி காவ்யாவை புகழ்வது போல் ஆரம்பித்தார். இன்று நீயா இந்த சமையலை சமைத்தாய் என்று ஆச்சர்யபட்டார். ஆனால் இனிமேல் இந்த வீட்டில் யாருக்குமே நீ எந்த உதவியும் செய்ய வேண்டாம் என்று கூறினார். மேலும் இந்த வீட்டில் நீ சுதந்திரமாக இரு ஆனால் அது உன் அறையில் மட்டும் இரு. வேறு யாரிடமும் பேசி பழக வேண்டாம் என்றார். மேலும் உனக்கு எதாவது சியா வேண்டும் என்றால் உனக்கு மட்டும் செய்துகொள். அப்போது தான் இந்த வீட்டில் நீ இல்லை என்றாலும் யாருக்கும் எந்த வருத்தமும் இருக்காது என்றார். இதை கேட்ட காவ்யா மனம் உடைந்து போனார். அனு தனக்கு ஐஸ் கிரீம் வேண்டும் என்று அடம்பிடித்தார். அதனால் அவருக்கு பிரியா ஆன்லைனில் ஆர்டர் செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author