Eeramana Rojave 2 Today Episode | 25.04.2022 | Vijaytv
eeramana Rojave 2. 25.04.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பிரியா தன் நண்பர் ஒருவர் காதலிதார்கள் ஆனால் அவர்கள் பெற்றோர்கள் கட்டாயபடுத்தி வேறு ஒரு பையனுக்கு திருமணம் செய்து வைத்ததாக வழக்கு ஒன்று போட்டு இருந்தார். அதன் தீர்ப்புக்காக ஜீவாவுடன் கோர்ட்டுக்கு வந்து சேர்ந்தார். அங்கு வந்த பின் தான் ஜீவாவுக்கு பிரியாவின் நோக்கம் தெரிந்தது. இதே போல் தானும் காவ்யாவும் காதலித்தது தெரிய வந்தால் இதே போல் தான் விவாரகத்து கொடுப்பார் என்று நினைத்தார். அதனால் எக்காரணம் கொண்டும் இந்த விஷயம் பிரியாவுக்கு தெரிய கூடாது என்று நினைத்தார். தீர்ப்பும் பிரியாவுக்கு சாதகமாக வந்தது. இதை டிவியில் பார்த்து துரை மற்றும் சக்தி இருவரும் பெருமை பட்டார்கள். ஆனால் பிரியா அம்மா இதே போல் காவ்யா ஜீவா காதல் விஷயம் தெரிந்தால் என்ன நடக்குமோ என்று பதறினார். தானே காவ்யாவுக்கு அழைத்து பேசினார். அப்படி என்ன பேசினார்? அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…