Eeramana Rojave 2 Today Episode | 25.11.2022 | Vijaytv

eeramana Rojave 2. 25.11.2022

eeramana Rojave 2. 25.11.2022

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் இத்தனை நாள் காவ்யாவுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்தார். ஆனால் இன்று காவ்யா மேல் உள்ள கோவத்தில் அந்த முடிவை மாற்றிக்கொண்டார். இந்த விவாகரத்தை நானே உனக்கு தர வேண்டும் என்பதற்காக தானே நீ என் அம்மா அப்பாவின் திருமணத்தை நிருத்தினாய்? இனியும் என் வாழ்க்கையில் நீ இல்லை. என் குடும்ப மானம் மரியாதை அனைத்தையும் குழி தோண்டி புதைத்து விட்டாய். இனியும் என் வாழ்வில், இந்த வீட்டில் நீ இருக்க வேண்டாம் என்று கூறினார். காவ்யா தன எந்த தவ்ரும் செய்யவில்லை என்று கூறி முயற்சி செய்தார். ஆனால் பார்த்திபன் காவ்யா பேசும் எதோயும் கேட்கும் நிலையில் இல்லை. இதனால் கவாய மனம் உடைந்து போய் நின்றார். அப்போது பார்வதி எதுவுமே நடக்காதது போல் வந்து பேசினார். இப்போ இந்த வீடே உன்னை வெறுத்துவிட்டது. இதுதான் உனக்கு சரியான சந்தர்ப்பம். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி வீட்டை விட்டு கிளம்பிவிடு என்றார். காவ்யா தான் செய்யாத தவறை, அதன் பழியை எப்படி என் மேல் சுமத்தலாம். என் மேல் விழுந்த கலங்கத்தை சரி செய்த பின்னே இந்த வீட்டை விட்டு செல்வேன் என்று கூறினார். நான் பார்த்திபன் வாழ்க்கையில் இனி இல்லை. இந்த வீட்டிலும் எனக்கு இடம் இல்லை. ஆனால் நான் செய்யுத பழியை என்னால் ஏற்க முடியாது. அதை உங்கள் வாயாலே நீங்கள் தான் அந்த தாலியை வைத்து இருந்தீர்கள் என்று சொன்னால் நான் உடனே இந்த வீட்டை விட்டு கிளம்புவேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author