ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா கர்பமாக இருக்கும் விஷயம் வீட்டில் அனைவருக்கும் தெரிய வந்தது. அதை கேட்டதும் பார்வதி மற்றும் அருணாச்சலம் மிகவும் சந்தோஷம் அடைந்தார்கள். நம் வீட்டுக்கு வாரிசு வர போகிறது. அதுவும் இரண்டு குழந்தை இன்னும் இரட்டிப்பு சந்தோஷத்தில் உள்ளோம் என்றார் அருணாச்சலம். உடனே காவ்யா பார்த்திபனை பார்க்க அவர்களது அறைக்கு சென்றார்கள். அங்கு அனைவரும் வாழ்த்து சொல்லி மகிழ்ச்சியை பரிமாறினார்கள். அவர்கள் போன பின் பார்த்திபன் மீண்டும் நம் பிரச்சனையை வெளியே சொல்ல வேண்டாம். நமக்குள் இருக்கட்டும். இந்த நேரத்தில் பெற்றோரை காய படுத்த வேண்டாம் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….