Eeramana Rojave 2 Today Episode | 27.06.2022 | Vijaytv
eeramana Rojave 2. 27.06.2022
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா குழந்தையை காப்பாற்ற கடலுக்குள் சென்றார். நகு இருந்தவர்கள் பதரினார்கள். பிரியா கடலுக்குள் சென்ற ஜீவாவையும் காணவில்லை என்று பதறினார். பின் ஜீவா குழந்தையை காப்பாற்றி வெளியே தூக்கி வந்தார். வந்ததும் அவனுக்கு முதல் உதவி செய்து காப்பாற்றினார். இதை பார்த்த பிரியா ஜீவாவை பார்த்து தன் நன்றி கூறி மேற்கொண்டு அவரை கட்டி அணைத்து முத்தம் கொடுத்தார். ஜீவா இது சற்றும் எதிர்பார்க்க வில்லை. காவ்யா செல்லும் பேருந்தில் இருந்த பார்த்திபன் அவருக்கு தேவையான அனைத்தையும் செய்தார். லேசாக குளிர்வது போல் இருந்ததால் அவருக்கு ஒரு சால்வை கொடுத்துவிட்டார். பின் அவருக்கு படிக்கும் என்று சாப்பிட ஸ்நாக்ஸ் ஏற்பாடு செய்து கொடுத்தார். ஆனால் பெங்களூர் உள்ளே செல்வதற்குள் அங்கு பெரிய கலவரம் நடந்தது. அந்த ஊருக்குள் செல்ல முடியாத நிலையில் வண்டி நின்றது. பெரிய கலவரம் என்பதால் காவ்யா பயந்து போனார். அவரை தேடி பார்திபனும் பின்னாடியே வந்தார். பின் காவ்யாவை யாரிடமும் அடி வாங்க விடமால் பாத்திரமாக அழைத்து வந்தார். வந்த பின் காவ்யா பார்த்திபன் எப்படி இங்கே என்று கேட்டார். பின் பார்த்திபன் நடந்த அத்தனையும் கூறினார். அப்போது தான் காவ்யாவின் பை ஒன்று பஸ்ஸில் மாட்டிக்கொண்டது. அதில் தான் தன் ஹால் டிக்கெட் இருப்பதாக கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…