Eeramana Rojave 2 Today Episode | 28.06.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவியாவை எந்த பிரச்சனையும் இல்லாமல் பார்த்திபன் பத்தரமான இடத்துக்கு அழைத்து வந்தார். ஆனால் காவ்யா தன் பையை பஸ்ஸில் வைத்து விட்டேன் என்றார். அதில் தான் ஹால் டிக்கெட் மற்றும் ஐடி இருப்பதாக கூறினார். இந்த பரிட்சை எழுதியே ஆக வேண்டும் என்று கூறினார். சற்றும் யோசிக்காமல் உடனே அந்த கலவரதுக்குள் புகுந்து அடி வாங்கி, சண்டை போட்டு அவரது பையை எடுத்துக்கொண்டு வந்தார். இதை பார்த்த காவ்யா அவர் மீது நன்றி கலந்த பார்வையாக பார்த்தார். மேலும் பரிட்சை எழுத அந்த இடத்துக்கு செல்ல ஒரு நம்பர் மூலம் ஒரு வண்டி ஏற்பாடு செய்து காவ்யாவை அழைத்து சென்றார். போகும் வழி காட்டு வழி பாதை என்றார். இதை கேட்டதும் காவ்யா மிகவும் சந்தோசம் அடைந்தார். மான் புலி எல்லாம் பாக்கலாம் என்று நினைத்தார். மேலும் போகும் வழியில் வண்டி பஞ்சர் ஆனது. அதையும் பார்த்திபன் சரி செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author