Eeramana Rojave 2 Today Episode | 28.06.2023 | Vijaytv
eeramana Rojave 2. 28.06.2023
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜேகே இது வரை நினைத்து இருந்தவர்கள் தன் உண்மையான அம்மா அப்பா இல்லை என்று தெரிந்ததும் நொறுங்கி போனார். மேலும் தனது உண்மையான அம்மா அப்பா யார் என்று கேட்க ஆரம்பித்தார். பின் வேறு வழி இல்லாமல் அவர்களும் ஜே கே பெரிய கோடீஸ்வரர்கள் ஆதிகேசவன் மற்றும் லக்ஷ்மி தான் அவரின் உண்மையான அம்மா அப்பா என்று கூறினார். அதை கேட்டு அனைவருமே அதிர்ச்சி அடைந்தார்கள். அதற்கு மேல் தேவி அதிர்ச்சியில் நின்றார். ஏற்கனவே அவர்களை கொலை செய்தது தான் தான் என்று மனதுக்குள் நினைத்தார். அவர்களின் ஒரே பையன் தான் இந்த ஜேகேவா? என்று அதிர்ச்சியில் உறைந்து போனார் . அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….