Eeramana Rojave 2 Today Episode | 29.06.2023 | Vijaytv
eeramana Rojave 2. 29.06.2023
ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா கர்ப்பமாக இருப்பதால் பார்த்திபன் காவ்யா பெயரில் அன்னதானம் செய்து, பூஜை நடத்தி பார்வதி தன் நேத்திக்கடனை செலுத்தினார். அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜையும் சிறப்பாக நடந்தது. ஆனால் பார்த்திபன் இப்போதும் காவ்யாவை நீ ஒரு துரோகி, என்னிடம் ஜீவாவை காதலித்ததையும் சொல்லவில்லை, இப்போது கர்ப்பமாக இருப்பதையும் சொல்லவில்லை என்று கோவமாக பேசினார். பின் பார்த்திபன் தன் மனதில் இருக்கும் சந்தேகத்தை லிங்கத்திடம் கூறினார். அவர் தேவி சொல்வதை எல்லாம் பெரிதாக எடுக்க வேண்டாம். அவரது எண்ணம் சரி இல்லை என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…