ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் திருமணம் இனியாவது நல்லபடியாக நடக்க வேண்டும். இருவரும் சேர்ந்து வாழ வேண்டும் என்று அருணாச்சலம் விரும்பினார். காவ்யா பார்த்திபன் இருவரும் பல பிரச்சனைகளை தாண்டி இன்று ஒன்று சேர்ந்து மனசு விட்டு பேசினார்கள். காவ்யா பார்த்திபன் மேல் இருக்கும் காதலை வெளிப்படுத்த, அதே போல் பார்த்திபன் காவ்யா திரும்பி என்னிடம் வருவார் என்று நம்பியதாக கூறினார். மேலும் அவர்கள் அறையில் மீண்டும் அவர்களது திருமண போட்டோவை மாட்டினார்கள். ரம்யாவுக்கு ஆறுதல் சொல்லும் தேவி, அவர்களை ஏமாற்றிய அருணாச்சலம், காவ்யா, பார்த்திபன் மற்றும் அவர்கள் குடும்பத்தையே பழி வாங்க வேண்டும் என்று முடிவு செய்தார் . இப்போது கூட ஜீவாவை பிரியா தவறாகவே புரிந்து வைத்து இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….