Eeramana Rojave 2 Today Episode | 31.05.2022 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, ஜீவா செய்த உதவிக்கு பிரியா மீண்டும் மீண்டும் நன்றி சொன்னார். என் அப்பாவின் மானத்தை கவுரவத்தை காப்பட்ரியதற்கு நன்றி கூறினார். மேலும் இதே போல் தனக்கும் தன் குடும்பத்துக்கும் துணையாக எப்போதும் இருக்குமாறு கேட்டுக்கொண்டார். அதை ஜீவாவும் கண்டிப்பாக நிறைவேற்றுவதாக கூறினார். பின் பிரியா ஜீவாவுக்கு பிடித்த கட்லட் செய்து கொடுத்தார். அதையும் ஜீவா சாப்பிட்டார். அந்த நேரம் காவ்யாவுக்கும் கட்லட் மிகவும் பிடிக்கும் அவள் தான் எனக்கு இதை செய்யவே கத்துகொடுத்தாள் என்று கூறினார். அந்த நேரம் பார்வதி மற்றும் அருணாச்சலம் இருவரும் தன் பில்லைகளுடைய திருமண புகைப்படங்களை பார்த்து ரசித்தார்கள். மேலும் அதை பிரியாவிடம் மற்றும் பார்த்திபன் இடமும் கொடுத்து அவர்களது அறையில் மாட்டி வைக்க வேண்டும் என்று கொடுத்தார்கள். பிரியா அதையும் ஆசையாக மாட்டி வைத்து அழகு பார்த்தார். பிரியா அதை பார்த்து ஜீவாவை ரசித்தார். பின் ஜீவாவை அழைத்து காமித்து சந்தோஷபட்டார். பார்த்திபன் அதே போல் அவரது அறையில் மாட்டினார். ஆனால் காவ்யா அதை பார்த்து கோவத்தில் கத்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author