காற்றுக்கென்ன வேலி யில் இன்று வெண்ணிலா தன் தாயை பற்றி கவலைப்படுகிறார். நண்பர்கள் இணைந்து அந்த கல்லூரி பேராசிரியரிடம் நடந்தவை குறித்து வருத்தப்படுகின்றனர், கேள்வியும் கேட்கின்றனர். சௌமியாவின் மாமியார் மரகதம் சௌமியாவின் அம்மா வாசுகியை அவமானப்படுத்தி திருப்பி அனுப்புகிறார். சூர்யா மீண்டும் வர அவரிடம் நடந்தவை வெண்ணிலா மற்றும் நண்பர்கள் கூறுகிறார்கள். அவர் அபியின் மீது கோபமடைகிறார்.

About Author