Kaatrukkenna Veli today episode 30.08.2021 review

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று பானு வெண்ணிலாவிடம் சூர்யாவுக்கு பெண் பார்த்து வந்ததை கூறிவிட, வெண்ணிலா உடைந்து போகிறார். சூர்யா விருப்பமே இல்லாமல் வரும்பொழுது வெண்ணிலாவை பார்த்து பார்வைகளை வீசுகிறார். வெண்ணிலா கவலை கொள்கிறார்.

வீட்டில் சியாமளாவும் பானுவும் பேசிக்கொண்டிருக்கும்பொழுது சூர்யா தனது கோபத்தை வெளிப்படுத்த, அவர்கள் மீனாட்சியிடம் பேசுமாறு கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் வெண்ணிலா தன் படிப்பில் கவனம் செலுத்த முடியாமல், சூர்யாவை பற்றிய எண்ணங்களால் தவிக்கிறார்.

கடைசியாக, மகாதேவனும் சூர்யாவும் மீனாட்சியிடம் தங்களது கோபங்களை வெளிப்படுத்துவதுடன் இன்றைய எபிசோட் முடிகிறது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

About Author