Kaatrrukkenna Veli 24 August 2021 episode

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, மீனாட்சி படு கோபமாக இருக்கிறார். வெண்ணிலாவை அனுப்பாமல் விட்டதற்காக விஸ்வநாதன் அபியும் தலைகுனிந்து நிற்கிறார்கள்.

பின்னர் சூர்யா மிகக் கோபத்துடன் வீட்டிற்கு வந்து அபியை திட்ட, சியாமளாவும் அபியின் பென்டிரைவை கண்டுபிடித்துக் கொடுக்க பிரச்சினை இன்னும் சூடுபிடிக்கிறது. ஆனால் வெண்ணிலாவின் அம்மா அபியை அறைந்தார் என்ற உண்மை தெரிந்தவுடன், மீனாட்சி அதை பயன்படுத்தி அபியை காப்பாற்றுகிறார். சூர்யாவையும் அனுப்பிவிடுகிறார்.

அடுத்தநாள் கல்லூரிக்கு சென்று அங்கு வெண்ணிலாவின் அன்று வராமல் இருந்ததற்காக மன்னிப்பு கேட்பதோடு மட்டுமல்லாமல், வெண்ணிலாவை இன்று வேறொரு இடத்திற்கு கூட்டிச் செல்வதாக வாக்களிக்கிறார். மாலை நேரத்தில் இருவரும் ஒன்றாக காரில் பயணம் செய்கின்றார்கள்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author