Kaatrukenna Veli today episode review – 27.08.2021

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, அபியும் நண்பர்களும் சேர்ந்து வெண்ணிலாவை கேள்விகளால் நோகடிக்கின்றனர். சூர்யாவையும் வெண்ணிலாவவையும் பற்றி தவறாக பேசுகிறார்கள். அபி தனியாக வெண்ணிலாவுக்கு எச்சரிக்கை விடுக்கிறார்.

மாதவன் சௌமியாவின் அழைப்புகளை கண்காணிக்கிறார். வாசுகி வெண்ணிலாவை பற்றி தவறாக ஒரு அழைப்பு வந்தது என்று சொன்னவுடன், மாதவன் தன் திட்டம் விரைவில் வெற்றி பெறும் என மகிழ்ச்சி கொள்கிறார்.

இன்னொரு பக்கம், அபியும் வெண்ணிலாவும் தன் வகுப்புக்கு வராததை கண்டு அதிர்ச்சி அடையும் சூர்யா, ஆனந்தி இடம் விசாரித்துவிட்டு அபியிடம் தனியாக பேசுகிறார். தனக்கு தெரிந்த உண்மையை கூறி இனி வெண்ணிலாவிடம் பேசாதீர்கள் என எச்சரித்து விட்டு செல்கிறார் அபி. சூர்யா அதிர்ச்சியில் இருக்கிறார்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author