Mahanadhi Serial Today Episode | 02.08.2023 | Vijaytv
mahanadhi. 02.08.2023
மகாநதி தொடரில் இன்று, கங்கா சாந்தியை கூடவே இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சாரதாவிடம் கூறிவிட்டு கிளம்பினார். கிளம்பும்போது சாந்தி மருத்துவத்துக்கு தேவையான பணத்தையும் எடுத்து சென்றார். காவேரி அவரை அத்தை வீட்டில் விட்டு வர கிளம்பினார். பின் அவரை விட்டுவிட்டு வீட்டுக்கு திரும்பினார். அப்போது கூட காவேரியின் அந்த நிவிணை நம்பாதே. அவன் நம் குடும்ப்ததுக்கு சரி வர மாட்டான் என்று எச்சரித்தார். ஆனால் அதை காவேரி கண்டு கொள்ளவில்லை. வீட்டுக்கு திரும்பினார். போகும் வழியில் பசுபதி மற்றும் ராகினியை பார்த்தார். அவர்கள் காவேரியிடம் நிவின் ராகினிக்கு நடக்கப்போகும் நிச்சயதார்த்தம் பற்றி கூறினார்கள். முதலில் கவெரி நம்ப வில்லை பின் பத்திரிக்கை யை பார்த்துதான் மனம் உடந்து போனார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….