Mahanadhi Serial Today Episode | 05.04.2023 | Vijaytv
mahanadhi. 05.04.2023
மஹாநதி தொடரில் இன்று, குமரன், நிவின், காவேரி மற்றும் நர்மதா அனைவரும் மதுரைக்கு சென்று கங்காவுக்கு முகூர்த்தப்பட்டு வாங்க கிளம்பினார்கள். போவதேக்கு நிவின் தன் காரை எடுத்து வந்து இருந்தார். காவேரி அதில் vra தயங்கினார். பின் நால்வரும் கிளம்பினார்கள். அங்கு சென்று கங்காவுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு புடவை எடுத்தார் குமரன். காவேரி அதை தடுத்தாலும் குமரன் வாங்கியே தீருவேன் என்று கூறினார். அதே நேரம் பசுபதி ஜெயாவிடம் நிவின் நடவடிக்கைகள் எதுவும் சரி இல்லை என்று கூறினார். மேலும் சந்தானம் வீட்டோடு அடிக்கடி பழகுவதையும் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….