Mahanadhi Serial Today Episode | 06.07.2023 | Vijaytv
mahanadhi 06.07.2023
மகாநதி தொடரில் இன்று, குமரன் ரௌடிகளிடம் சண்டை போட்ட விஷயம் நிவினுக்கு தெரிய வந்தது. உடனே வீட்டில் அனைவர் முன்னிலையிலும் அதை போட்டு உடைத்தார். எப்படி இந்த காயங்கள் வந்தது என்று கேட்டுக்கொண்டே இருந்தார். குமரன் ப்தில் அளிக்கவில்லை. ஆனால் நிவின் இவர் உங்களை கிண்டல் செய்த பொறுக்கிகளை அடித்து தான் இந்த காயங்கள் வந்து இருக்கிறது என்று நிவின் கூறினார். அதை கேட்டதும் அனைவரும் அதிர்ச்சியில் நின்றார்கள். கங்கா தனக்காக இப்படி அடி வங்கி வந்து இருக்காரே என்று வருந்தினார். அதற்கு பின் வேலை பார்க்கும் அக்காவும் நாட்ந்த சண்டையை பார்த்தேன் என்று கூறினார் . பின் குமரன் ஒப்புக்கொண்டார். என் கண் முன்னே கங்கா நார்மதாவை கிண்டல் செய்தால் அமைதியாக எப்படி போவது என்று கூறினார். மேலும் உங்களை வைத்துக்கொண்டு என்னால் சண்டை போட முடியாது. நான் ஒன்றும் வீர்ன் இல்லை. உங்களுக்கு எதாவது ஆபத்து வந்து விடுமோ என்று தன வீட்டில் விட்டு சென்றேன் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…