Mahanadhi Serial Today Episode | 07.08.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, காவேரி கோவதின் உச்சத்தில் இருந்தார். ஆனால் அவரை எப்படியோ சமாதானம் செய்து விட்டார் நிவின். இருந்தும் காவேரி சிறு சந்தேகத்தில் என்னை கை விட்டு விடமாட்டரே என்று மீண்டும் கேட்டார். அதற்கு நிவின் என்னால் வேறு யாரையும் திருமணம் செய்ய முடியாது. இப்போதே கூட பசுபதி வீட்டுக்கு சென்று காவேரியை தான் விரும்புகிறேன். அவளை தான் திருமணம் செய்வேன் என்று சொல்ல ந் தயார் என்று கூறினார். பின் எப்படியோ பேசி அவரை வீட்டுக்கு அனுப்பினார். வீட்டில் பசுபதி பத்திரிக்கை வைக்க வந்து இருந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author