மகாநதி தொடரில் இன்று, கங்கா, காவேரி இருவரும் யமுனாவை அறிவுரை சொல்லி இனி இப்படி செய்யவே கூடாது என்று தூங்க வைத்தார்கள். அடுத்த நாள் காலையில் கங்கா இங்கு தூங்குவதை ஆர்து சாரதா பதறினார். இப்போது உனக்கு திருமணம் ஆகி விட்டது இனியும் தங்கைகளுடன் எதற்கு தூங்க வேண்டும் என்று கேட்டார். ஆனால் அதற்கு எந்த பதிலும் சொல்லாமல் காவேரி மற்றும் கங்கா சென்றார்கள். யமுனா காலேஜுக்கு கிளம்பினார். காவேரி அவர் கூடவே வந்தார். யமுனாவின் நண்பர்களை பார்த்து உண்மையில் என்ன நடந்து என்று விசாரித்தீர்களா? யார் மீது தவறு என்று தெரியுமா? என்று கேள்விகளை அடுக்கினார். மேலும் ராகவ் தன தவறு செய்தான் என்பதற்கு ஆதாரமாக போலீஸ் ஸ்டேஷனில் நடந்தது. அவரை எப்படி மீட்டர்கள் , என்று ஒன்று விடாமல் கமைதார் விடியோ மூலமாக. அதை பார்த்த பின்பு தான் யமுனா மீது எந்த தவறும் இல்லை என்று அனைவரும் புரிந்து கொண்டார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…